Document
முக்கிய செய்திகள்
இந்திய சுயராஜ்யக் கட்சியின் சார்பில் மக்களுக்கான அறிவிப்பு      சாலை விபத்து தொடர்பான கூட்டம்     
Register / பதிவு செய்ய Login / உள்நுழைவு Event Calendar / நிகழ்வு காலெண்டர் Complain Register / புகாரளிக்க

நாங்கள் யார்

இந்திய சுயராஜ்ய கட்சிக்கு வரவேற்கிறோம்

அன்பர்கள் அனைவருக்கும், என் தோழமையான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். ராம் குமார்.வீ. ஆகிய நான், இந்திய சுயராஜ்ய கட்சி. தலைவர் மற்றும் நிறுவனர் ..மேலும் வாசிக்க

இந்திய சுயராஜ்யக் கட்சி என்பது மக்களுக்காக மட்டுமே அவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சமூக உரிமைகள், சமத்துவம், தரமான சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சாதி, ஊழல், சுரண்டல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவதே எங்கள் குறிக்கோள். சாதி மற்றும் மதம் இல்லாத, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்ட புதிய இந்திய ஜனநாயகத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம். புதிய சமூகப் புரட்சியை உருவாக்க எங்களுடன் இணையுங்கள்.

கழக பங்களிப்பு

விளம்பரங்கள்

General / பொது

Wanted / தேவை

முக்கிய அறிவிப்புகள்

சாலை விபத்து தொடர்பான கூட்டம்

தலைவர் ராம்குமார் தலைமையில் சாலை விபத்து தொடர்பான கூட்டம்

இந்திய சுயராஜ்யக் கட்சியின் சார்பில் மக்களுக்கான அறிவிப்பு

மக்கள் தங்கள் குறைகளை பற்றி தெரிவிக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு

நிகழ்வு காலண்டர்

நிகழ்வுகள்

செய்தியாளர் சந்திப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து

இந்திய சுயராஜ்யக் கட்சி தலைவர் ராம்குமார் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்

எங்களுடன் பேசுங்கள்

இந்திய சுயராஜ்யக் கட்சியின் சார்பில் மக்களை சந்தித்தல்

மக்கள் தங்கள் குறைகளை பற்றி தெரிவிக்கலாம்.

கள்ளச்சாராயப் படுகொலை

கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டியது...

மேலும் விவரங்களுக்கு

உறுப்பினர் சுயவிவரம்

Sathish Kumar

General Member

Vinoth Ramalingam

General Member

Kumar

Member

குழு சுயவிவரம்

post-img
post-img
post-img

புகார் பதிவு / Complaint Registration

 
 
 
 
 

*captcha